ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கதை ஒரு கனவு. அழகான கனவு. உங்களுடைய எல்லாக் கதைகளுக்கும் இருக்கும் உற்சாகமும் ஆர்வமும் இதற்கும் முதலில் இருந்தது தான் என்றாலும் கதை போகப் போக.. அப்படியே மிதக்கும் ஒரு உணர்வு.
ரூஹியோட குணத்தை வெச்சு அவளோட தான் எனக்கு அதிகம் கனெக்ட் ஆகும்னு நான் நினச்சேன். ஆனா யுதி அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். <3
ரஞ்சன் ஐயா, யுதி அப்பா, அபி என எல்லாருமே <3
எப்பவும் போல எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளணும்ங்கிறதை அடிக்கடி எனக்கு ஞாபகம் செய்யும்படி இருந்தது கதையின் சில நிகழ்வுகள்.
மொத்தத்தில், அகம், அகம் நிறைத்தது <3
போகவே மாட்டேன்னு அடம் பிடிச்ச மார்ச் மாதத்தை கடக்க உதவியது ரூச்சியும் யுதியும் தான். மிக்க நன்றி சிஸ் <3
அடுத்தது நீங்க எப்போ வருவீங்கன்னு தெரியல. அதான் இப்பவே சொல்லிடுறேன். thanks you so much for sending good vibessss. நான் ரொம்பவே எதிர்பார்த்திட்டு இருந்த எக்ஸாம் ரிசல்ட்ஸ் வந்திடுச்சு. நல்ல ரேங்கிங்ல இருக்கேன். 2023 கொடுத்த பரிசு இதுவாகத் தான் இருக்க முடியும்.
Wow சூப்பர் கமன்ட்..நிஜம் இதே எனக்கு போட்டுகோங்க உஷு...டைப்ப டைம் இல்ல... மிதக்கும் மார்ச்... முடிந்தே போனது...மீண்டும் எப்ப வரும் இந்த மிதக்க வைக்கும் எழுத்து...வி ஆர் வெயிடிங்....
Beautiful final episode. Nalla jolly ah ponnu kekka varanenu ninachen , paravala konjam payam irunthu iruku. Uthra , Abhi illama mudiyathunu nianchitte irunthen, athe pola avangalum vanthuttanga. Thank you for Yet another beautiful elegant reading experience
ReplyDeleteThank you Mano ❤️ 😬 Until next time ❤️
Deleteஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கதை ஒரு கனவு. அழகான கனவு. உங்களுடைய எல்லாக் கதைகளுக்கும் இருக்கும் உற்சாகமும் ஆர்வமும் இதற்கும் முதலில் இருந்தது தான் என்றாலும் கதை போகப் போக.. அப்படியே மிதக்கும் ஒரு உணர்வு.
ReplyDeleteரூஹியோட குணத்தை வெச்சு அவளோட தான் எனக்கு அதிகம் கனெக்ட் ஆகும்னு நான் நினச்சேன். ஆனா யுதி அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். <3
ரஞ்சன் ஐயா, யுதி அப்பா, அபி என எல்லாருமே <3
எப்பவும் போல எதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளணும்ங்கிறதை அடிக்கடி எனக்கு ஞாபகம் செய்யும்படி இருந்தது கதையின் சில நிகழ்வுகள்.
மொத்தத்தில், அகம், அகம் நிறைத்தது <3
போகவே மாட்டேன்னு அடம் பிடிச்ச மார்ச் மாதத்தை கடக்க உதவியது ரூச்சியும் யுதியும் தான். மிக்க நன்றி சிஸ் <3
அடுத்தது நீங்க எப்போ வருவீங்கன்னு தெரியல. அதான் இப்பவே சொல்லிடுறேன். thanks you so much for sending good vibessss. நான் ரொம்பவே எதிர்பார்த்திட்டு இருந்த எக்ஸாம் ரிசல்ட்ஸ் வந்திடுச்சு. நல்ல ரேங்கிங்ல இருக்கேன். 2023 கொடுத்த பரிசு இதுவாகத் தான் இருக்க முடியும்.
OMG! Congratulations!!!! ❤️💚 Thank you so much for your comments. I enjoyed reading them too ❤️ Now go celebrate 🥳🥳🥳
DeleteWow சூப்பர் கமன்ட்..நிஜம் இதே எனக்கு போட்டுகோங்க உஷு...டைப்ப டைம் இல்ல... மிதக்கும் மார்ச்... முடிந்தே போனது...மீண்டும் எப்ப வரும் இந்த மிதக்க வைக்கும் எழுத்து...வி ஆர் வெயிடிங்....
ReplyDelete