ஒகே மக்களே...
ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன்..
என்னோடு ரிதம் முடியும் வரை கூட வந்த எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
உங்க எல்லாரோடையும் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
உங்களுக்கே தெரியும் நான் சொல்லிருக்கேன் என்னுடைய யூனிவர்சிட்டியை மைன்ட்ல வச்சு தான் நான் எழுதினேன்னு..convocation நாட்களில் எங்களோட யூனிவர்சிட்டி அவ்வளவு அழகா இருக்கும்.. சில புகைப்படங்கள் உங்களுக்காக
Open air theatre
எங்களோட அக்பர் பாலம்
பை பை மக்களே.. நெக்ஸ்ட் எப்போ வருவேன்னு தெரியாது..ஆனா வருவேன்...
wow sis clg piclam semma. epovum solradhu pola dhan en seikram mudichtinga. innum konjam ud. always mesmerizi in g your words and story sis. ungaloda endha story eduthalum oru boost up, new energy, edho oru santhosam, no words to say sis. rhthym romba romba alaga irundhuchu sis. eagerly waiting ur nxt story. coming sooooooon.
ReplyDeleteHi mathi ❤️ haha en usual dialogue ..equation solve aanapiraku additional lines podakkoodaathu 😬 eppo evlo Kalam kazhichu vandhalum you were there to support me ❤️ Pradha solra pola, gavanichiruken 😬 Pala neram appadiye ennamo busy la poiruven. Thank you so much. Yeah I'll come back with something good ❤️❤️
DeleteHahha happy ending 😁.. unga university avlo azhaga iruku.. pathutu irukalam pola.. Thanu oda mom and dad cuties.. Thanu vichichi ♥️
ReplyDeleteThank you so much Indu ❤️❤️❤️ keep reading and supporting
DeleteHello usha!! What a story man!! Usually I am not an emotional person. But Hari's death was terrible. I couldn't continue the story for next 4 days. Then I started reading again. It was sooo refreshing.It is one of your best I would say. I am big fan of all your heroines. I really love the way you show them as someone who are career driven and focused on their goals. Men are vulnerable too and Vikram is an example for that. Aiyoo adhukkulla story mudinji poche nu irukku... mercury pookkal dhan naa first padichathu..adhukku apro sindhoori thavira I read all your novels.seroiously dude..they are damn good. Indha madhri College photos ellam pottu tempt pannittinga..Naa ippo enga appa kitta pg padikka srilanka poga porennu solli thittu vaangittu irukken😂😂 much love to you❤️❤️ will miss you!may we meet again!! Take care
ReplyDeleteOh oh now you are making me emotional. 😍❤️ Thank you that was so sweet of you! athuve template characters aayidama parthukkanum. I enjoyed writing this story and you guys have me the support I needed. Thank you so much. Have few things on my personal agenda to do, mudichitu I'll be right back. Haha PG in Pera nallaa iruke 😬 ❤️
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteNice update usha. Lovely endings. Thanu ku nalla purithal thanimaiyodu avanoda plus and minus accept pannikitta. Ava parents supero super. Thanukaga edaiyum seiyvargal.vikki no words to say. Blessed boy. Love this story da very much. Expecting you soon. God bless you.
ReplyDeleteThank you Harini ❤️ daily unga comments were a big boost to me. Keep reading and encouraging. Thanks
Deletewow awesome.beautiful place and photography.miss thanu and vikkichi.can you rerun any of your stories
ReplyDeleteThank you unknown avargale.. 😁❤️ me too..
DeleteAlmost en blog ku varra ellaarume read panniruppaangale.. rerun pannina read pannuvangala Enna? Time kidaicha kandippa I'll consider
வாவ்வ்வ்வ்.... மனதைப் புல்லரிக்கச் செய்வதற்கெல்லாம் சில கரங்களுக்கே வாய்த்திருக்கிறது. அதனால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். திஸ் ரைட்டர் இஸ் அ பிளெஸ்ஸிங்!
ReplyDeleteஎன்ன தான் தான்வியில் இருந்து ஆரம்பித்திருந்தாலும் நான் விக்கியிலிருந்து தான் கதையை ஆரம்பித்திருந்தேன். மனது முழுக்க ஏக்கமிருந்தும் ஆனால் அன்பை ஏற்க அஞ்சி தனக்குள்ளாகவே வேலியிட்டு வாழ்ந்த அந்த குட்டி விக்கி மனதின் வேரில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்தான். அவனுக்காகவே வந்த தேவதை தானு ♥️
WLM ல் யூனிவர்சிட்டி லைஃப் பற்றி அதிகம் குறிப்பிட சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் ரிதம் முழுக்க முழுக்க எத்தனை அழகான அனுபவங்கள்... எல்லாக் கதைகளோடும் நாம் வாழ மாட்டோம். மனதோடு அணைகிற சிலதில் தான் கூடவே நாமும் பயணிப்போம் இல்லையா...? அப்படி முழுமையாக லயித்துப் போன கதையிது வெகு நாட்களுக்குப் பிறகு.
ஹரி என்கிற ஏஞ்சல் தான் இங்கு அடிநாதமாக இருந்தான். இனியும் இருப்பான் விக்கியின் சிறகுகளில்... கூடவே மனங்களில்.
ப்ரதி எழுதின லெட்டர்... அது உண்மைத்தனமாக இருந்தது தான் அழகே! இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் பிடிமானமாய் இருப்பது எல்லாருக்கும் கிடைக்காதது தானே, அத்தோடு இழப்பென்பதன் பேரிருள், அதையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறிப் போவதென்பது எவ்வளவு ரசனையான அத்தியாயம் ?! ப்ரதிக்கும் அப்படியொரு அத்தியாயம் வெகு சீக்கிரம் வருமென்ற நம்பிக்கையைத் தூவி விட்டுப் போனது எக்ஸ்ட்ரா போனஸ்!
அதைப் போலவே வாழ்க்கையின் மொத்தத்திற்குமாய் கூட இருந்த ஒருவனின் இறப்பு எவ்வளவு கொடுமையாயிருந்திருக்கும் விக்கிக்கு? அப்படியான அவனுக்கு தான்வி எத்தனை பெரிய வெளிச்சம்! ஒரு கட்டத்தில் விக்கி சொல்லியிருப்பான் உடைந்த கண்ணாடிப் பொருளின் கதையொன்றை. அனுபவித்துச் சொன்னது அது. அதனாழத்தில் எவ்வளவு ஏக்கமும் விரக்தியும் இருந்தது?
மீண்டும் மீண்டும் தொடர்கிற புயலால் மீட்க இயலாத வலியின் பொருட்டு என்னை நானே கைவிடுகிறேன் என்று காணாமல் போனவன், தனக்குள்ளேயே தொலைந்து அவனுடையவளுக்காக அவளாலேயே மீண்டு எழும்பியது பிறகு அவா்கள் பிணங்கி இணைந்தது எல்லாமே அத்தனை அழகாய் கதையில் விழுந்திருக்கிறது. அது தானே ரிதம்!
எல்லாரும் சொல்றதைப் போல வாழ்க்கையின் ரசனையை, இந்தப் பேரண்டத்தின் மேஜிக்கை ஒரு பெரிய பூஸ்ட்டாக தந்ததற்கு நிறைய நிறைய முத்தங்கள்க்கா....
ஆங்.... பிறகு என்ன சொல்ல வந்தேன்?
"நெக்ஸ்ட் எப்போ வருவேன்னு தெரியாது..ஆனா வருவேன்..."
யெஸ்.... கொஞ்ச நாட்கள் ரிதத்தை அசை போடுகிறோமே... அதன் சந்தத்தில், இனிமையில் அது கொடுத்திருக்கிற பாசிட்டிவ் வைபில் இன்னும் கொஞ்சம் வாழ்ந்து கொள்கிறோம். ஆறுதலாகவே வரவும் ஆனால் இன்னுமொரு மேஜிக்கோடு ☆ ;
ஏனென்றால் உறைந்த உதட்டுப் புன்னகையோடு தான்வியைத் தொடரும் விக்ரம் இன்னுமே மனதை ஆட்சி செய்கிறான்.... ஹிஹி ���� ♡♡♡
Hey Baby 😬 you made my day! Loved every bit of it ❤️ thank you and love you ❤️❤️
Deleteஅழகான ஓரு கதை உங்களை போலவே.அழுதும் சி ரித்தும் லயித்தும் வாசித்த கதை.மறக்க முடியாத நினைவுகள் உள்ள கதை.koncama டைம் எடுத்துட்டு வாங்க.உங்களையும் உங்கள் எழுத்தையும் ரொம்பவே மிஸ் pannuvom.
ReplyDeleteThank You Anu ❤️❤️ thodarnthu support panninathuku thank you❤️
DeleteWhat a fitting end! This story wad full of positive vibes. Thaanvi will be one of your finest protagonists, so is Vikram. I like the way you narrated Vikrams transformation from a vulnerable boy with full of self doubts to a confident young man!
ReplyDelete"Ippollaam ninaivuhalai kondaada mattumey seihiraen" what a nice way to approach life.
Will miss Thaanvi, Vikram and that moongil thoattam. Rest well and come back with another finest story, as you always do!
Thank You Thara ❤️ You were one of those people I always have waited to see what you thought about each vhapters ❤️❤️ it means a lot to me
DeleteAww! glad to hear <3
Deleteஅருமையான கதை.விக்கிச்சி அண்ட் தாணு மறக்கவே முடியாது. ஹரி நம்மோடு கலந்துட்டான்.பிரதி தன் futuril நல்ல சந்தோசத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteரெமி😍😍❤️
உங்கள் அடுத்த கதைக்கு ஆவலுடன் waiting.
Thank you Chitra ❤️ thank you for traveling with me through out 😁me too😍
DeleteRemi ai mention pannathukakave I'll give another ❤️❤️
DeleteUngaloda ovvoru kadhaigalodayum live'a payanikkum bodhu,"kadhai muttrum appo idhai pathilam solnum -'inga azha vecheenga romba mosam', 'Rahmaniac Remy sema ravishing..', 'wow..evlo azhagana campus!!so lucky you',...." etc.,etc.,
ReplyDeleteAana ipdi nenaikradhelaathayum ungaloda final ud thara andha oru sunday madhiyam lunch saaptadhum varume oru vidha satisfaction overloaded sandhosha mindset apdi onnu along with 'that kadhai koodavey kai pidichi payanam senja paadhayai recollect panra calmness' emotions thooki saptrudhu..everytime!
Sola vandha elaamey soul kulaye salsa aadiktu settle aagirudhu.ada Pongappa.
Theliva soli irukena nenachadha nu kuda therila enaku!
Orey the 'vikkichi, dikkichi, kikkichi' mode dhan :D
Ivaigalai matum marakaama solitu poikren -
Vikram : 'Ushanthy கதைகளில் மட்டுமே உலாவரும் இம்man- மக்களை நிஜ உலகில் தேடி ஏமாறும்' syndromeல் சிக்கித் தவிப்போர் சங்க உறுப்பினர் நாங்களாம் மறுபடியும் பாவம், போல்டாகிட்டோம்!!
Thaanvi - aachirya kuri azhagi!! Ipdi iruknum ponnu na. Pretty pattas! Words la solradha vida feel panradhey athanai azhaga iruku avalai!
Mm..apram, Viren ku neraya ummakal parcel. Marakaama kuduthrunga.
Verum kadhal pathi matumey neenga solitu pora aal ila neenga..aana paarunga comments la andha special mentions podra oru reader aa enala iruka mudila. Moola mangirudhu, kadhayoda emotions kuda serndhu. Sorry pa :(
Aama, neenga BTS army dhane?
Thank you so much da <3 hahahaha
Deleteloved it <3 I fell in love with him somewhere in the middle nu ninaikiren..athan over feelings :D
thanks da
enna indha kelvi all of a sudden? Yes of course! we should do a BTS marathon someday :D