நான் இந்த காரக்டரை கண்டு பிடிக்கும் போது ஒரு டெம்ப்ளேட் வச்சிருந்தேன்.
பலருக்கு தெரியும். என்னுடைய யூனிவர்சிட்டி ஞாபகங்களை தூசு தட்டி தான் நான் இதை எழுதிட்டிருக்கேன். எங்களோட ஸ்டூடன்ட் யூனியன் மாணவர்கள் எப்போவும் கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். எந்த ஸ்ட்ரைக் நடந்தாலும் மஞ்சள் கறுப்பு வர்ண பாக்ரவுண்டில் ஸ்லோகன்கள் எழுதப்பட்டு சே குவேரா படம் கண்டிப்பாக இருக்கும். அவரை கொண்டாடுவாங்க. அந்த பாய்ஸ் ஒரு மாதிரி ரிசர்வ்ட்டா அமைதியா இருப்பாங்க. பொதுவா மாஸ்டர் மைன்ட் தலைவரா இருக்கறதில்லை. நல்லா பேசி தங்களோட கொள்கைகளை மத்தவங்களுக்கு கொண்டு போற ஜாலி பசங்க பெரும்பாலும் தலைவர், மற்ற பதவிகள்ல இருப்பாங்க. நான் மனதில் வச்சிருந்த விக்கியும் அப்படித்தான் ஒரு ரிசர்வ்ட்டான ஒரு பையன். ஸ்டூடன்ட் யூனியன், கம்யூனிச கொள்கைகள்ல ஈடுபாடான ஆள்.
ஒவ்வொரு batch ம் கண்டிப்பா யூனிவர்சிட்டிக்குள்ளே ஒரு மியூசிக் வீடியோவாவது செய்திருப்பாங்க. நாங்களுமே ஒன்று செய்திருந்தோம் அந்த ரெயில் வே ட்ராக் எல்லாம் சுற்றி சுற்றி :) கொஞ்ச நாளாவே என்னை கதைக்குள்ளேயே வச்சிருக்க நான் அந்த வீடியோக்களை தேடி தேடி பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏன்னா ஒவ்வொரு இடமும் நாங்க ஆண்ட இடங்களாச்சே 😀 அப்படித்தான் எனக்கு இந்த வீடியோ சிக்கிச்சு. எப்படி இப்படி அமைஞ்சதுன்னே தெரியல.
இந்த வீடியோல வர்ற பையனும் அதே டெம்ப்ளேட்ல தான் இருக்கான். ஸ்டூடன்ட் யூனியன்ல ஆக்டிவ்வா இருக்கான். தனியா உக்காந்து போராட்டத்துக்கு ஸ்லோகன் எழுதிட்டிருக்கான். ஸ்ட்ரைக்ல முன்னாடி நிக்கிறான். லவ் பண்ணாலும் , யாரும் கவனிக்காத போல சைட் அடிச்சிட்டு இருக்கான். நான் இவன்ல விக்கியை அப்படியே பார்த்தேன். என்ன ஒண்ணு இந்த பையன் விக்கிய விட கொஞ்சம் குட்டியா இருக்கான். :( உங்களுக்கு அப்படித்தெரியுதா? குட்டி விக்கி!!! and இந்த background எங்களோட university தான்
படிக்கிறதுக்கும் மேலாக ஆட்சி செய்கிற பீலிங் யூனில மட்டும் தான் வரும் போல... அங்கு மலர்கிற உறவுகளுக்கும் சரி உணர்வுகளுக்கும் சரி ஆழம் அதிகம் தானே... ♡♡♡
ReplyDeleteவிக்கி.... மெல்ல விக்கிச்சியாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் அவனை உருவத்தில், மேனரிசத்தில் காண்பிக்கிற போல இந்தப் பையன் இருக்கிறான்... அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் ஏன் அவனையும் மீறி அவன் இரசிக்கிற தருணத்தில் அவனுமே அழகாகித் தான் போகிறான்... அந்தப் பாட்டும் கூடவே சேருகிற அந்தக் குரலும் போதும் இன்றைக்கு ♡
வருத்தமான பின்குறிப்பு : இப்படிப்பட்ட விக்கிகள் நம் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லை. இதுல இப்ப ஆன்லைன் ஸ்டடீஸ் வேற (சுத்தம்)
You are becoming a writer my girl <3
DeleteMy mentor♡
Delete"Kandaa vara solunga..Vikkiya kaiyoda kooti vaarunga"nu indha pakkam naanga vandha, ipdi inbetween la oru interesting pagirvu podreenga! :D teaser pola...
ReplyDelete'Ovvoru batch'um MV seidhirupom...'- idha padikum bodhu "indha video namma ezhuthaalar batch pannadho..?!!" apdi oru eagerness adutha line padikradhu kulla vandhu pochu theriyuma.
Evlo involve aagi kadhaiya kondu poreenga nu nenacha, unga fan'a irukradhu sema joly'a iruku ba.
Getha irunga ipdiye :)
atha parkka comedy a irunthathu athan share pannala :D
Deletecheck out at your own risk :D :D
https://www.youtube.com/watch?v=KbD9ViUVvJc
hahaha appadillaam illaya... haha remember i am a writer and obviously i'll make myself look good! :D
Sad info! that boy in the video passed away in an accident at peradeniya. enakum theriyala..comment section la than RIP anna nu posts parthu shock aagitten. :( :(
ரொம்ப அழகா இருக்கு உங்க campus.('en university campus dhan sema azhagu'nu irundha en ninaipuku sema tough fight :P !!)
DeleteMch, and that sad twist!!!! Neenga Vikky yaaga paartha payyan Hari kum uvamayaai... Inga ரிதமோட edho oru vagaila porundhi poga ney unga kanla patruko andha MV!!!
Student life friend's / batchmate's loss lam epayume haunting ninaivu dhan la. Rhythm and also this post of yours - inum inum deep'a colg life flashbacks kula kondu pogudhey manushana!!
very nice song... language puriyala aanalum feel nalla irunthathu... ithula naan vikkiya thaan imagine panni paarthen...paint pandra scene,innum sila idangalil naan vikkiya thaan feel pannen... nice feeling... vikki vara waiting...
ReplyDeleteYes devi, I could totally see him. <3
DeleteMy husband's friend name also Wicky, who studied in Peradeniya Electrical & Electronics engineering. This boy resembles him. Are you refereeing that Wicky Kalidasan?
ReplyDelete