மக்கள்ஸ் ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்,
இந்த லிங்க் ல படிச்சிட்டு எப்படி இருந்துதுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க. இன்றைக்கு தான் லாஸ்ட் சான்ஸ் 😁
I enjoyed writing this book makkals..ungalukum pidikkkum nu namburen.
Thodarnthu read panni encourage pannina people ku nanri @Manoramesh, @ thara @yaazh @Bhuvi @sumathi @mathisundar @maha @ilakshi matrum anony people and the poeple who comment on facebook ellaarkkum 💓💓💓💓💓 vera yaraiyum vitiruntha sorry hugssssssssssss
Bye bye
All the chapters are covered in this link sister?
ReplyDeleteநிறைய சொல்லணும். ஆனா எல்லாவற்றுக்கும் முதல்ல பெரிய தேங்க்ஸ் 😍 வருணையும் ப்ரணாவையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு ❤️
ReplyDeleteநிறமாலை.. எவ்வளவு பொருத்தமான பெயர் !
ஆரம்பத்தில் வருண் இன்ட்ரோ படிச்சதும் ஆன்ட்டி ஹீரோவோன்னு நினைச்சு பதறிட்டேன் 😂😂 சாரி வருணா
ஆனா ஒரு ஒரு அத்தியாயத்திலயும் அவனோட shades அவ்வளவு அழகா இருந்தது படிக்க. அவனோட நியாயங்கள் குறும்புகள் கொள்கைகள் எல்லாம் ❤️
ப்ரணவி.. தேவதை வம்சம் ஃபீல் அவள் வரும் இடங்களில் எல்லாம்.
ஆனா, அவளை விட வருண் கொஞ்சம் அதிகமா ஸ்கோர் பண்ணிட்டான். 😍
அரசியல் களம். ஏற்கனவே இருக்க டெம்ப்ளேட் சீன்ஸ் எதுவும் இல்லாம.. அதோட நிழல் கொஞ்சம் கூட இல்லாம.. ஒரு அழகியல் கதை இது. Thank you sis ! Enjoyed a lot !
Hey Girl, Thank you so much <3 I thanked you along with few others in the other link. not sure whether you have seen it!.
Deleteயெஸ், இப்போ தான் பார்க்கிறேன் சிஸ் 💝 அன்றைக்கு அப்டேட் பார்த்த குஷியில் சரியாக பார்க்கவில்லை போல ☺️
Deleteபொதுவாக, கதை முடிவடைந்ததும் படிப்பது தான் வழக்கம். ஆனா, உங்களுடையது மட்டும் ongoing என்ஜாய் செய்றேன் அதிகமாக.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு டேபிள் ஸ்பூன் உற்சாகத்தோடு தான் வருது. அதிலும் காலையில் எழுந்ததும் படித்துவிட்டால், அன்றைய நாள் முழுவதும் அத்தனை உற்சாகமாய் இருக்கும். அடுத்த கதை வரும் வரை அதை மிஸ் செய்வேன்.
எப்போ வருவீங்க ? 😍