Sunday, February 7, 2021

Rumi

இது  என் போன்ற இசை ரசிகர்களுக்கானது


உருகி உருகி இரவுகளில் கரைய வைத்துக்கொண்டிருக்கிறது இசை

ஏனோ கண்ணீர் வருகிறது 



செவிக்குள் நுழையும் இசை மீட்டல்களின் படிமங்களுக்குள் யாரோ ஒருத்தியின் கதை தூரமாய் என்னை அழைப்பது போலிருக்கிறது..




RUMI “At night, I open the window and ask the moon to come and press its face against mine. Breathe into me. Close the language-door and open the love-window. The moon won't use the door, only the window.”


கண்ணீரில் கசிந்து கரைந்து அப்படியே இசையின் அலைகளோடு உலகம் மறந்து ஒன்றாகி விட மனம் துடித்து தவிக்கையில் எனக்கு பாடவோ இசைக்கவோ வராது என்பது உலகின் ஆகப்பெரும் காதல் தோல்வி ஆகி விடுகிறது....

இதோ இதோ என்னை தொட்டு விடுகிறேன் என்று போக்குக்காட்டும் அந்த ஒருத்தியை நான் கண்டுகொள்ள யாராவது என்னை என் மனதின் ஆழங்களுக்கு அழைத்து சென்றால் நன்றாக இருக்கும்..

1 comment:

  1. Thank you so much for sharing this. Ethereal uchu. A dash of melancholy and a dash of pure ecstacy jostles to give a nameless emotion so intense. And your poem is brilliant. I guess you wrote a snippet long time back along the same lines. கண்ணீரில் கசிந்து கரைந்து அப்படியே இசையின் அலைகளோடு உலகம் மறந்து ஒன்றாகி விட மனம் துடித்து தவிக்கையில் எனக்கு பாடவோ இசைக்கவோ வராது என்பது உலகின் ஆகப்பெரும் காதல் தோல்வி ஆகி விடுகிறது....
    Wow... beautiful. Many of us share the same agony as you albeit can't express it like you. Even if you can't create music you come close by being the voice of our emotions which is just as magical and beautiful. Thank you❤👏. Sometimes we can't create the magic but still we do the next best thing talk about it with reverence. Not just music, any form of literature for that matter. As always loved your writing🥰

    ReplyDelete

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...