ஹலோ மக்களே..
நான் மறுபடியும் வந்து விட்டேன்..
ஒன்பதாம் பகுதி முதல் பன்னிரண்டாம் பகுதி வரை இங்கே படிக்கவும்.
உங்களை காக்க வைத்ததுக்கு sorry! பொறுமையாக காத்திருந்ததற்கு நன்றி.
இந்த கோவிட் எனக்கு வந்து முடிந்ததும் G க்கு ஆரம்பித்தது. லேசாய் சளிப்பிடித்தாலே ஆக்சிஜன் சிலிண்டர் கேட்கும் அவரையெல்லாம் வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு கதையெல்லாம் சாத்தியப்படவில்லை மக்களே.. :D
இனிமேல் தொடர்ந்து வருவேன்.
பை பை